Friday, February 24, 2012

a poem by
rabindranath tagore
 
&
with the light of mine eyes 
i saw the outside:
now when the light is gone,
i see the self within .
in the playhouse of the world 
i had played with thee--
let that play be over
and the meeting of hearts begin,
the string of the vina has snapped,
the vina of the heart now sings .
&
விழிகளின் ஒளியால்
என் புறம் பார்த்தேன்-
இப்போது  அவ்வொளி அகன்றது 
என் ஆன்மாவை என் அகம்  பார்க்கிறேன் -
இவ்வுலகே ஓர் விளையாட்டு வீடு :
உன்னுடன்  இதில் விளையாடி இருக்கிறேன் 
அவ்விளையாட்டு நிறைவாகட்டும் :
இதயங்களின் சந்திப்பு துவங்கட்டும் -
வீணை நரம்புகள் துண்டுற்றன :
இதய வீணை இப்போது பாடுகிறது
 
 
---ரபீந்தரநாத் தாகூர்
 
[ தமிழில் ]
 
--சந்திர கலாதர்

No comments:

Post a Comment