Friday, February 24, 2012

a poem by
rabindranath tagore
&
touch me with thy fire ,
burn and purify my life.
lift my body
and make it thy temple lamp.
let my songs be the oil
that feeds the flame .
in the core of darkness
stars blossomforth at thy touch,
and my agony aflame
rises to heaven.
&
 
உனது நெருப்பால் 
 
என்னைத் தீண்டு -
 
எரித்து என் வாழ்வு 
 
தூய்மை ஆக்கு -
 
உடம்பை உயர்த்தி 
 
உனது ஆலய தீபமாக்கு -
 
என் பாடல்கள் எண்ணெயாய்  
 
சுடரின் உணவாகட்டும் -
 
இருட்டின் கருவில்
 
உன் தொடுதலின் விளைவால்
 
விண்மீன்கள் பூக்கின்றன :
 
விண்நோக்கி என் துயரம்
 
தீநாவு நீட்டி  எழுகின்றது .
 
 
 
 
 
-ரபீந்தரநாத் தாகூர்
 
 
 
[தமிழில் ...]
 
--சந்திர கலாதர்

No comments:

Post a Comment