Tuesday, February 21, 2012

சிவானந்த லஹரி [ 43 ]
 
ஆதி சங்கரர்
 
&
 
சிவனே ! மலைவாசியே !
 
அலைச்சல் ஏன் ?
 
என் மனம் எனும் வனம் உண்டே !
 
பழம் வேடுவரே !
 
இவ்வனத்துள் மதம் உண்ட  
 
 விலங்குகள் பல உன் வேட்டைக்காய் -
 
பொறாமை,மோகம் எனும் பலவாய் ! 
 
வேட்டையின் ஆனந்தம் என்னில் காண் !
 
 
 
 
 
[ தமிழில் ]
 
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment