ON THE BANK OF RUPNARAYAN
**************************
On the bank of rupnarayan
i woke up there
and realised this world
was no dream.
i saw myself
scribbled in blood,
recognised myself
in shock after shock
pain after pain.
truth is hard
truth is itself
truth doesn't lie.
life is a penance of pain till death;
to die is to pay back all
in order to know the heart of truth.
*******
--rabindranath tagore.
*********************
ரூபநாராயணன் நதிக்கரையில் நான் விழித்தேன்
உலகம் கனவு அல்ல என்ற ஞானம் பெற்றேன்
ரத்தத்தில் கிறுக்கிய என்னைப் பார்த்தேன்
வலி மீதான வலியிலும் அதிர்ச்சி மீதான அதிர்ச்சியிலும்
என்னையே அடையாளம் கண்டு கொண்டேன்
உண்மை கடினமானது; உண்மையை நான் நேசித்தேன்
உண்மை என்பது அதுவே;உண்மை பொய் சொல்லாது
மடியும் வரை வாழ்வு வலியின் ஓர் தவம்
மடிதல் என்பதோ உண்மையின் நெஞ்சத்தைத் தெரிந்துகொள்ள
அனைத்தையும் திருப்பித் தருவதாகும் .
*************************************
தமிழாக்கம் --சந்திர கலாதர்
**************************************
No comments:
Post a Comment