Saturday, September 24, 2011

my birthday
 
************
 
my birthday
 
i am lost.
 
i want just my friends around me.
 
when i go,let me take with me
 
the supreme grace of life;
 
the touch of their love ,
 
the blessings of my fellowmen.
 
empty is the bag of this beggar;
 
all given away; all i had,
 
whatever there was to give.
 
if something comes in return -
 
a little love, a little forgiveness-
 
let me take it with me
 
on my last journey
 
to the last 'festival of silence'
 
*********************************
 
rabindranath tagore
 
**************************
 
என் பிறந்த நாள்
 
******************
என் பிறந்த நாள் ; நான் தொலைகிறேன் .
 
நண்பர்கள் மட்டுமே சூழ்ந்திருக்க விரும்புகிறேன் .
 
நான் விடைபெறுகையில்
 
என் தோழர்களின் நல்லாசிகளை
 
பாசத் தீண்டுதல்களை
 
வாழ்வின் உன்னத அருளை
 
என்னுடன் எடுத்துச் செல்வேனாகுக-
 
இப்பிச்சைக்காரனின் பையில் ஏதுமில்லை
 
எனது கொடுக்கத் தகுந்தவை
 
அனைத்தும் அளிக்கப்பட்டுவிட்டன-
 
ஒரு சிறிது அன்பு சிறிது மன்னிப்பு
 
மாற்றாக எனைச்சேரின்
 
அவற்றையே என் இறுதிப் பயணத்தில்
 
இறுதி 'நிசப்தப் பண்டிகை'க்கு
 
என்னோடு எடுத்துச் செல்வேனாகுக !
 
************************************
 
தமிழாக்கம் -சந்திர கலாதர்
 
************************************

No comments:

Post a Comment