CHITRA
--RABINDRANATH TAGORE
சித்ரா
SCENE 7
களம் -7
&
madana -
tonight is thy last night .
மதனன் --
இன்றிரவுதான் உனது இறுதி இரவு..
vasantha --
the loveliness of your body will return tomorrow to the inexhaustible stores of the spring . the ruddy tint of thy lips freed from the memory of arjuna's kisses , will bud anew as a pair of fresh asoka leaves ,
and the soft white glow of thy skin will be born again in a hundred fragarant jasmine flowers.
வசந்தன் --
நாளை உனது மேனியின் பொலிவு இளவேனில் காலத்தின் வற்றாக் கருவூலத்துள் திரும்பிவிடும் .
உன் இதழ்களின் செஞ்சிவப்பு அர்ஜுனனி ன் முத்தங்களின் நினைவுகளில் இருந்து விடுபட்டு
புத்தம் புதிய இரு அசோக இலைகளாகவும் ,
உன் மேனியின் மென்மையான வெண்மை ஒளிர்வு ஒரு நூறு நறுமண மல்லிகை மலர்களாகவும் புத்துயிர் பெற்றுவிடும்
chitra --
o gods ,grant me this my prayer !
to-night in its last hour let my beauty flash in its brightest ,
like the final flicker of a dying flame .
சித்ரா --
ஒ தேவர்களே ,
எனின் , என் வேண்டுகோளுக்கு இசையுங்கள்.
இன்றிரவு ,அதன் கடைசி மணித்துளிகளில் எனது வசீகரம்
ஒரு அணையும் சுடரின் இறுதிப் பிரகாசம் போல் .
அதன் உன்னத ஒளிர் வீசட்டும் .
அதன் உன்னத ஒளிர் வீசட்டும் .
madana --
thou shalt have thy wish .
மன்மதன் --
உனது விருப்பம் நிறைவேறுவது ஆகுக .
---தமிழாக்கம்
சந்திர கலாதர்
28.11.2012 / புதன் / கார்த்திகை 13
பிற்பகல் 1.30 மணி
S.CHANDRA KALAADHAR

No comments:
Post a Comment