kalaadhar[translations]
Saturday, March 3, 2012
பச்சிளம் சிசுபோல் ...!
&
பச்சிளம் சிசுவின்
களங்கமில் பார்வையும் -
அதனது அழகிய
மெல்இறகின் மெல்லிய
மௌன வருடலும் -
பசியின் வீறல்போல்
அறம்தனை நாடும்
ஓங்கிய குரலுமாய்
என் கவிதை எல்லாம்
எழில் பெற வேண்டும் .
---சந்திர கலாதர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment