a poem by rabindranath tagore.
&
என் நாளங்கள் வழி இரவு பகலாய் ஓடும் வாழ்வே
&
என் நாளங்கள் வழி இரவு பகலாய் ஓடும் வாழ்வே
விண்ணில் அற்புத லயங்களில் நர்த்தனமிடு கிறது
மண்ணின் இடைவெளி ஊடே பயணிக்கிறது
இலைகள்,மலர்கள், தானியங்கள் அனைத்திற்கும்
இன்பத்தை இறைக்கிறது
பெருங்கடல்களின் ஏற்ற இறக்கங்களுடன்
ஆண்டாண்டாய் வாழ்வும் மரணமும் இசைந்து ஆடுகி ன்றன -
அந்த அழிவிலா வாழ்வே என் அங்கங்கள் வழி
அவற்றிற்குக் கம்பீரம் அளிக்கின்றன ;
யுகங்களின் நாடித்துடிப்பு என் நரம்புகளில் நடமிடுகின்றன .
---ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் ஆக்கம் ]
----சந்திர கலாதர்
&
a poem by rabindranath tagore.
&
the life that flows through my veins, day and night ,
dances in wondrous rhythm in the heavens,
courses through the pores of the earth,
scattering joy to leaves ,flowers, and grains.
year after year, life and death swing in step
with the ebb and flow of the oceans.
that life everlasting throbs through my limbs,
giving them majesty,
and the heart-beat of ages
dances in my nerves.


