FRUIT-GATHERING [ 11 ]
&
it decks me to mock at me , this jewelled chain of mine.
it bruises me when on my neck , it strangles me when I struggle to tear it off.
it grips my throat , it chokes my singing .
could I but offer it to your hand , my lord , I would be saved .
take it from me , and in exchange bind me to you with a garland , for I am ashamed to stand before you with this jewelled chain on my neck .
--- RABINDRANATH TAGORE
கனி திரட்டுதல் --11
&
இந்த நவமணி மாலை ஏளனம் செய்வதற்கே என்னை அலங்கரிக்கிறது .
கழுத்தில் காயம் ஏற்படுத்துகிறது ;
துண்டித்து எறியப் போராடுகையில் என்னையே நெரிக்கிறது .
குரல்வளை இறுக்கி என் பாடலைத் திணறடிக்கிறது .
என் தலைவ !
இதனை உன் கரம் சேர்த்தால் மட்டுமே எனக்கு உய்வுண்டு .
என்னிடமிருந்து எடுத்துக் கொள் ; மாற்றாக ஒரு மலர்மாலையால்
உன்னுடன் என்னைப் பிணைத்துக் கொள் -
ஏனெனில் இந்த நவரத்தின மாலை அணிந்து உன் எதிர் நிற்க வெட்கப் படுகிறேன்
--ரபீந்தரநாத் தாகூர்
[ தமிழ் வடிவம் ]
--சந்திர கலாதர்
28.06.2013 / வெள்ளி / ஆனி / விஜய / இரவு 8.30 மணி
அண்ணாநகர் /
சென்னை

No comments:
Post a Comment